பூசபாடிரேகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பூசபாடிரேகா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. சினபட்டிவலசா
  2. பெதபட்டிவலசா
  3. கணிமெல்லா
  4. காமவரம்
  5. அல்லாடபாலெம்
  6. கந்திவலசா
  7. லோவ ஜகன்னாதபுரம்
  8. கணிமெட்டா
  9. கைதுல சோடவரம்
  10. குமிலி
  11. பொர்ரவானிபாலெம்
  12. ரெல்லிவலசா
  13. பூசபாடிபாலெம்
  14. பூசபாடிரேகா
  15. பொரம்
  16. சோடம்ம அக்ரகாரம்
  17. பேரபுரம்
  18. கொப்பெர்ல
  19. நடிபல்லி
  20. யேருகொண்டா
  21. கோனாடா
  22. பசுபம்
  23. பாலங்கி
  24. வெம்படம்
  25. கொவ்வாட அக்ரகாரம்
  26. கும்பம்
  27. கொல்லயவலசா
  28. தொட்டடம்
  29. கோவிந்தபுரம்
  30. லங்கலபல்லிபாலெம்
  31. சவுடுவாடா
  32. பரணிகம்
  33. பாட்டிவாடா
  34. ரோலுசப்பிடி
  35. கிருஷ்ணாபுரம்
  36. கோனய்யபாலெம்
  37. சிந்தபல்லி
Remove ads

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads