ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,
விரைவான உண்மைகள்
பென்சில்வேனியா பொதுநலவாகம்
பென்சில்வேனியாவின் கொடி
பென்சில்வேனியா மாநில சின்னம்
புனைபெயர்(கள்): சாவிக்கல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Virtue, Liberty and Independence (தருமம், விடுதலை, சுதந்திரம்)