பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (ஆங்கிலம்: Person of Interest) என்பது அமெரிக்கத் தொடர் நாடக தொலைக்காட்சித் தொடராகும்[1]. ஜோனதன் நோலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் செப்டம்பர் 22, 2011 முதல் சூன் 21, 2016 வரை சிபிஎஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது[2].
ஜான் ரீஸ், ஹரால்ட் பின்ச், டிடக்டிவ் ஜோஸ் கார்டர், டிடக்டிவ் லயனல் பஸ்கோ, சமீன் ஷா, ரூட் மற்றும் பியர் என்கிற நாய் ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இதையல்லாது "தி மிஷின்" என்கிற அதி நவீன ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஒன்றும் இத்தொடரில் வரும்.
இத்தொடர் ஐந்து சீசங்கள் வெளிவந்தது. இந்தத் தொடர், முதல் நான்கு சீசன்களுக்கு, சீசனுக்கு 23 அல்லது 22 எபிசோடுகள் கொண்டதாய் இருந்தது. சீசன் ஐந்து, பதிமூன்று எபிசோடுகள் மட்டுமே கொண்டதாய் இருந்தது. [3][4][5].
Remove ads
விருதுகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads