பேரியம் நைட்ரேட்டு (Barium nitrate) என்பது பேரியம், நைத்திரேட்டு அயனியைக் கொண்டுள்ள ஒரு உப்புச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ba(NO3)2 ஆகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Barium nitrate
 |
 |
பெயர்கள் |
வேறு பெயர்கள்
Barium dinitrate, , barium salt |
இனங்காட்டிகள் |
|
10022-31-8 Y |
ChemSpider |
23184 Y |
InChI=1S/Ba.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 YKey: IWOUKMZUPDVPGQ-UHFFFAOYSA-N YInChI=1/Ba.2NO2/c;2*2-1(3)4/q+2;2*-1 Key: IWOUKMZUPDVPGQ-UHFFFAOYAA
|
யேமல் -3D படிமங்கள் |
Image |
பப்கெம் |
24798 |
வே.ந.வி.ப எண் |
CQ9625000 |
[Ba+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
|
UNII |
MDC5SW56XC N |
பண்புகள் |
|
Ba(NO3)2 |
வாய்ப்பாட்டு எடை |
261.337 g/mol |
தோற்றம் |
white, lustrous crystals |
மணம் |
odorless |
அடர்த்தி |
3.24 g/cm3 |
உருகுநிலை |
592 °C (1,098 °F; 865 K) (decomposes) |
|
4.95 g/100 mL (0 °C) 10.5 g/100 mL (25 °C) 34.4 g/100 mL (100 °C) |
கரைதிறன் |
insoluble in மதுசாரம் |
|
-66.5·10−6 cm3/mol |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) |
1.5659 |
கட்டமைப்பு |
படிக அமைப்பு |
cubic |
தீங்குகள் |
ஈயூ வகைப்பாடு |
Harmful (Xn) |
R-சொற்றொடர்கள் |
R20/22 |
S-சொற்றொடர்கள் |
(S2), S28 |
தீப்பற்றும் வெப்பநிலை |
noncombustible[1] |
Lethal dose or concentration (LD, LC): |
LD50 (Median dose) |
355 mg/kg (oral, rat) 187 mg/kg (rat, oral)[2] |
LDLo (Lowest published) |
79 mg Ba/kg (rabbit, oral) 421 mg Ba/kg (dog, oral)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.5 mg/m3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.5 mg/m3[1] |
உடனடி அபாயம் |
50 mg/m3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூடு
பேரியம் நைட்ரேட்டு அறை வெப்பநிலையில் ஒரு வெள்ளை நிற திடப் பொருளாக உள்ளது. இது நீரில் கரையக்கூடியது, மற்றும் மற்ற கரையக்கூடிய பேரியம் சேர்மங்களைப் போலவே இதுவும் நச்சுத்தன்மையுடையது ஆகும்.[3] இது இயற்கையில் கிடைக்கும் அரிதான கனிமமான நைட்ரோபிராய்டினில் இருந்து கிடைக்கின்றது. பேரியம் நைட்ரேட்டின் பண்புகள் ஆனது தெர்மைட் கையெறிகுண்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.