பேர்டினண்ட் மார்க்கோஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.[1][2][3]
Remove ads
வெளி இணைப்புகள்
- பிலிப்பைன்ஸ் அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-08-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads