பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்

From Wikipedia, the free encyclopedia

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்map
Remove ads

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கிலம்: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது.[1] இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.

விரைவான உண்மைகள் பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம், பொதுவான தகவல்கள் ...
Thumb
Fernsehturm Berlin with St. Mary's Church in the foreground
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads