பேளூர், கர்நாடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேளூர் (கன்னடம்: ಬೇಲೂರು, தமிழ்: வேளூர்) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் வேளாபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேளூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இது போசளர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும்.[1][2][3]
Remove ads
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads