பைகா மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பைகா மக்கள் (Baiga tribe) இவர்கள் மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், மற்றும் சார்க்கண்ட் போன்றவற்றில் வாழும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மூத்தகுடி மக்களாவார்கள். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாலாகாட் மாவட்டத்திலும், மண்டலா மாவட்டத்திலும் அதிகமாக வாழுகிறார்கள். இம்மக்களுக்குள்ளேயே 6 வெவ்வேறுவகையான பிரிவுகள் காணப்படுகிறது.
Remove ads
விளக்கம்
பைகா இன மக்கள் உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மையானவ்ர்கள் பழங்குடியினராக சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 17,387 பேர் வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு பட்டியலிலும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.[3]
வாழ்க்கை முறை
இவர்கள் தங்களின் நிலத்தை உழவு செய்யும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளார்கள். நிலத்தை உழவு இயந்திரம் கொண்டு உழுவது பாவம் என்று கூறுகிறார்கள். நிலத்தை உழவு செய்தால் நிலம் பலவீனமடைந்து விடும். என்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் சாகுபடி மாற்றம் (Shifting cultivation) என்ற முறையில் சாகுபடி செய்கிறார்கள். [4]
கலாச்சாரம்
மொழி
இவர்கள் திராவிட மொழி சார்ந்த ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தில் உட்பிரிவான கோண்டி மொழியைப் பேசுகிறார்கள்.
பச்சை குத்துதல்
உணவு
கட்டாய வெளியேற்றம்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads