பொக்கிசம்
சேரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொக்கிசம் 2009இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்திருந்தார். இவருடன் பத்மபிரியா நாயகியாக நடித்திருந்தார்[1][2][3]
நடிப்பு
- சேரன்
- பத்மபிரியா
- ஆர்யன் ராஜேஷ்
- விஜயகுமார்
- அனுபமா குமார்
- பிந்து மாதவி சிறப்புத் தோற்றம்
விருதுகள்
வென்றவை
- விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்) - வைரபாலன்
- சிறந்த நடிகைக்கான தென்னிந்திய ஜூரி விருது - பத்மபிரியா
பரிந்துரைக்கப்பட்டவை
- விஜய் விருதுகள்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த நடிகை - பத்மபிரியா
- சிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜேஷ் யாதவ்
- சிறந்த அழகுக் கலை நிபுனர் - சசி
- சிறந்த ஆண் பின்னனிப் பாடகர் - விஜய் யேசுதாஸ்
- தென்னிந்திய பிலிம்பேர் விருது
- சிறந்த இயக்குநர் - சேரன்
- சிறந்த நடிகை - பத்மபிரியா
ஆதாரம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads