பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொற்றாசியம் பரமங்கனேற்று (Potassium permanganate) ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் (MnO4−) கொண்ட ஓர் உப்பு வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.[1] இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads