பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குநர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3] இந்த தொடர் 1 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு 571 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை சுருக்கம்
இந்த தொடரின் கதை கரு குடும்பத்தின் சந்தோஷத்துக்காக எதையும் செய்த துணியும் நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- மேகனா வின்சென்ட் - (பகுதி: 105-571) - ரோகினி (கௌதமின் மனைவி)
- விக்கி கிரிஷ் - கெளதம் (ரோகிணியின் கணவன்)
- சானா - ராஜேஸ்வரி (கௌதமின் தாய்)
துணை கதாபாத்திரம்
- தரிணி - மரகதம் (ரோகிணியின் அம்மா)
- நாதன் ஷியாம் - விஷ்ணு (கௌதமின் அண்ணா)
- ரம்யா - சௌமியா (விஷ்ணுவின் மனைவி)
- பெரோஸ் கான் -அசோக்
- விஜய் கிருஷ்ணராஜ் - ஷண்முகம் (மரகதமனின் அண்ணா / அசோக்கின் அப்பா)
- நிஷா ஜெகதீஸ்வரன் - பிரியா
- சுவேதா - காவேரி (ரோகிணியின் அக்கா / அசோக்கின் மனைவி)
- அர்ச்சனா -ஸ்வாதி (ரோகிணியின் தங்கை)
- மதன் - சேது
- பிரியா பிரின்ஸ் - மாயா (விஷ்ணுவின் காதலி)
முன்னாள் நடிகர்கள்
- ஆயிஷா - ரோகிணி (பகுதி:1-104)
- மௌனிகா - காவேரி
Remove ads
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads