பொமரில்லு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொமரில்லு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Remove ads
வசூல்
- 2006 ஆம் ஆண்டு வரைக்கும் அமெரிக்காவில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்த இத்திரைப்படம் அமெரிக்காவில் செப்டம்பர் 13 2006 ஆம் ஆண்டு 600,000 அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads