தேவி ஸ்ரீ பிரசாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவி ஸ்ரீ பிரசாத் (தெலுங்கு: దేవిశ్రీ ప్రసాద్) (தோற்றம்: ஆகஸ்ட் 2, 1979)[1] ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Remove ads
விருதுகள்
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - வர்ஷம் (2004)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - வர்ஷம் (2004)
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - பொம்மரில்லு (2006)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - ஜல்சா (2008)
- சிறந்த இசையமைப்பாளருக்கான இசையருவி தமிழ் இசை விருது (2009)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சினி’மா’ விருது - ஆர்யா 2 (2010)
- பிரபல்யமான இசையமைப்பாளருக்கான மா மியூசிக் விருது (2011)
- சிறந்த இசையமைப்பாளருக்கான ஐ. டி. எப். ஏ. விருது - வேங்கை (திரைப்படம்) (2011)
Remove ads
இசைத்தட்டுகள்
வெளியான இசைத்தட்டுகள்
வெளிவரவிருக்கும் இசைத்தட்டுகள்
- 2012 - ப்ரின்ஸ் ஆப் பீஸ்
- 2012 - தமருகம்
- 2012 - கப்பர் சிங்
- 2012 - யேவது
- 2012 - ஜூலாயி
- 2012 - வாரதி
- 2012 - சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படம்
- 2012 - அலெக்ஸ் பாண்டியன்
- 2012 - கேமராமென் கங்காவுடன் ராம்பாபு
- 2012 - சஞ்சீர்
- 2012 - சிங்கம் 2
- 2012 - நோ என்ட்ரி
- 2012 - வேஸ்ட்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads