மகரோனிசியா

From Wikipedia, the free encyclopedia

மகரோனிசியாmap
Remove ads

மகரோனிசியா (Macaronesia) மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் மேற்கில், வடக்கு அட்லாண்டிக் கடலில், போர்த்துகல் நாட்டை ஒட்டி அமைந்த நான்கு எரிமலை தீவுக்கூட்டம் ஆகும்.[1][2] மகரோனிசியா தீவுக்கூட்டங்களில் சில போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குச் சொந்தமானது. மீதமுள்ள தீவுக்கூட்டங்கள் அனைத்தும் கேப் வர்டி தீவு நாட்டிற்கு சொந்தமானது.[3][4][5] இதன் கிழக்கில் மத்தியதரைக் கடல் பிராந்தியம் உள்ளது.

Thumb
வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மகரோனிய தீவுக்கூட்டம்

மகரோனிசியா தீவுக்கூட்டங்களின் மொத்த மக்கள் தொகை 32,22,054 ஆகும். இத்தீவுக் கூட்டத்தின் கேனரி தீவுகளில் 21,72,944 (67%) மக்களும்; கேப் வர்டி தீவு நாட்டில் 5,61,901 (17%) மக்களும்; மதேய்ரா தீவில் 250,769 (8%) மக்களும்; அசோரெஸ் தீவில் 2,36,440 (7%) மக்களும் வாழ்கின்றனர்.[6][7][8]

Remove ads

மகரோனிசியா தீவுக்கூட்டங்கள்

மகரோனிசியா தீவுகளின் கொடிகள்

மகரோனிசியா தீவுக்கூட்டம் நான்கு முக்கியத் தீவுக்கூட்டங்களை கொண்டது. வடக்கிலிருந்து, தெற்காக அமைந்த தீவுக்கூட்டங்கள் வருமாறு:[9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads