மகல்லக்க நாகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகல்லக்க நாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் முதலாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 135 ஆம் ஆண்டில் இருந்து 141 ஆம் அண்டு வரை ஆட்சிபீடத்தில் இருந்தான். இவனுக்கு முன் இவனது தந்தையான முதலாம் கஜபாகு ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது மகன் பதிக திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.[1]
Remove ads
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads