மகாகாளி குகைகள்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள குகைகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாகாளி குகைகள் (Kondivite Caves) மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும். [1]



இந்த பௌத்தக் குடைவரைக் குகைகள் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு முடிய வடிக்கப்பட்டவை ஆகும்.[2]
இக்குடைவரைக் குகைகளில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிறு சிறு விகாரைகள் குடையப்பட்டுள்ளன.
இங்குள்ள 19 குகைகளின் தொகுப்பில் குகை எண் 9ல் சிதிலமடைந்த புத்தரின் சிற்பங்கள் மற்றும் பௌத்த இலக்கியங்கள் கூறும் சிற்பங்கள் உள்ளன. [3] [4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads