மகாத்மா காந்தி சாலை (Mahatma Gandhi Marg) இந்தியாவின் சிக்கிம் மாநிலம் கேங்டாக்கு நகரத்தில் அமைந்துள்ள முக்கியமான பாதசாரிகள் சாலையாகும்.[1]
Remove ads
வரலாறு.
2008 ஆம் ஆண்டில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள வடகிழக்கு குழு , "மகாத்மா காந்தி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான கேங்டாக்கின் தற்போதைய விநியோக முறையை மேம்படுத்துதல் மற்றும் மறுவடிவமைப்பு செய்தல்" என்ற திட்டத்தை மேற்கொண்டது.[2]
2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, கேங்டாக்கில் உள்ள ஒரே சாலை மகாத்மா காந்தி சாலை ஆகும். இரு பக்கப் பெருவழிச்சாலையில் ஊர்திகள் ஒரு திசையில் மட்டுமே செல்வதற்கான ஒரு பக்கம் என இது பாதையை பிரித்துள்ளது.[3]
Remove ads
பிரபலமான பண்பாட்டில்
- சிக்கிம் மாநிலம் கேங்டாக்கு மகாத்மா காந்தி சாலையைப் பற்றிய ஒரு பாடல், 2019 ஆம் ஆண்டு வெளியான அச்சார் சூனி சம்மா திரைப்படத்தில்[4] இடம்பெற்றுள்ளது.
படக்காட்சியகம்
- சிக்கிம் சுற்றுலா அலுவலகம், மகாத்மா காந்தி சாலையில் (2010)
- மகாத்மா காந்தி சாலையின் பகல்நேர காட்சி (2012)
- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சி மகாத்மாசாலையின் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் (2013)
- மகாத்மா காந்தி சாலையின் இரவு நேர காட்சி (2013)
- இந்துக்களின் பண்டிகையான ஓலி மகாத்மா காந்தி சாலையில் கொண்டாடப்பட்டது. (2014)
- மகாத்மா காந்திதெருவின் நுழைவாயிலில் சிலை (2018)
- மகாத்மா காந்தி சாலையின் பகல் நேரக் காட்சி (2018)
- மகாத்மா காந்தி மார்க்கின் பகல் நேரக் காட்சி (2018)
அடையாளங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
