மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா, (Maharaja Sayajirao University of Baroda) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும். பரோடாவை ஆண்ட மன்னர் மகாராசா சாயாசிராவ் கெயிக்வார்ட் நினைவாக 1949ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் பரோடா அறிவியல் கல்லூரி என அறியப்பட்டிருந்தது.
Remove ads
கலைப் பள்ளி
கலைப் பள்ளிக் இதனுடைய கட்டிட வடிவமைப்பான கும்பாஸ்க்காக (குவிமாடம்) அறியப்படுகிறது. இது பிஜாப்பூரின் கோல் கும்பாஸ் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][2]
கலைப்பிரிவின் கீழ் செயல்படும் துறைகள்:
- தொல்லியல் துறை மற்றும் பண்டைய வரலாறு
- மானுடவியல் துறை
- அரபிக் துறை
- கனடிய ஆய்வுகள் துறை
- பொருளாதார துறை
- ஆங்கிலத் துறை (குஜராத்தில் மிகப் பழமையானது)
- பிரெஞ்சு துறை
- புவியியல் துறை
- செருமனைய துறை
- குசராத்தி துறை
- இந்தி துறை
- வரலாற்றுத் துறை
- சர்வதேச உறவு துறை
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை
- மொழியியல் துறை
- மராத்தி துறை
- பாரசீகத் துறை
- தத்துவத்துறை
- அரசியல் அறிவியல் துறை
- பாளை துறை
- பிராகிருதத் துறை
- ரஷ்ய துறை
- சமஸ்கிருதத் துறை
- சிந்தி துறை
- சமூகவியல் துறை
- பாரம்பரிய சமஸ்கிருத ஆய்வுகள் துறை
- உருது துறை
- மேலாண்மை ஆய்வுகள் துறை
- கல்வி மற்றும் உளவியல் துறை
Remove ads
மேனாள் மாணவர்கள்
1881ஆம் ஆண்டிலிருந்து இயங்கிய அக்கல்லூரியில் அரவிந்தர் மற்றும் முனைவர் சாம் பிட்ரோடா முதலானோர் படித்துள்ளனர். 2009இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1971ஆம் ஆண்டு இங்கு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
- டி. வி. சந்தோஷ்
- தாதாசாகேப் பால்கே
- வினோபா பாவே
- ஹேமலதா தலேசிரா
- ரங் அவதூத்
- மனன் தேசாய்
- அசய் பாட்
- ரீதிகா கெரா[3]
- விஜய் பட்கர்
- பிரதீக் சர்மா
- சங்கர் சுப்பநரசய்ய மந்தா
- சிரேணு பரிக்
- சுதிர்குமார் பராய், இயக்குநர், பிலானி தொழில்நுட்ப பலகலைக்கழகம், பிலானி
Remove ads
ஆசிரியர்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads