மகாவீரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாவீரா அல்லது மகாவீராச்சாரியர் (Mahāvīra or Mahaviracharya), பண்டைய இந்தியாவின் மகதத்தில் பிறந்த, 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞரும் ஆவார்.[1][2][3] இவர் கிபி 850ல் இயற்றிய கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா எனும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.[1] மகாவீராச்சாரியர், இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சன் என்பரால் ஆதரிக்கப்பட்டவர். [4] இவர் கணித சாத்திரத்தையும், ஜோதிட சாத்திரத்தையும் வேறுபடுத்தியவர்.
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads