மகேசுவரி (சப்தகன்னியர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகேசுவரி என்பவர் இந்து சமயத்தின் சப்தகன்னியர்களுள் இரண்டாவதாக விளங்குபவராவார். பார்வதியின் தோளிலிருந்து தோன்றியவள்.

இவர் சிவனின் அம்சமாவார். இவர் சிவனைப் போன்று முக்கண்ணும், வெள்ளை நிறத்தை உடையவர் ஆவார். கரங்களில் பாசம், அங்குசம், மணி, திரிசூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், காளையை வாகனமாக கொண்டவர்.

வடகிழக்கு என்று கூறப்படும் ஈசான திசையை நிர்வாகம் செய்பவளாக மகேஸ்வரி கூறப்படுகின்றாள்.

இவளுடைய காயத்திரி மந்திரம்:

'ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’.

என்று இவளைப் போற்றுகின்றது. இதனால் இவள் வெள்ளை நிறம் உடையவள் என்பதும் சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள் என்பதும் புலனாகின்றது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads