மக்களின் குரல் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்களின் குரல் கட்சி (மேகாலயா) (Voice of the People Party (Meghalaya)) என்பது இந்திய மாநிலமான மேகாலயாவில் நவம்பர் 2021-இல் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சி 2023 மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது.[3]
Remove ads
தேர்தல் செயல்பாடு
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads