மக்கினாக் நீரிணை

From Wikipedia, the free encyclopedia

மக்கினாக் நீரிணை
Remove ads

மக்கினாக் நீரிணை (Straits of Mackinac) ஐக்கிய அமெரிக்க மாநிலம் மிச்சிகனில் மிச்சிகனின் கீழ் தீபகற்பத்திற்கும் மிச்சிகன் மேல் தீபகற்பத்திற்கும் இடையேயான குறுகிய நீர்வழிகளின் தொடராகும். முதன்மையான நீரிணை மக்கினாக் பாலத்தின் கீழ் செல்கிறது; இது அமெரிக்கப் பேரேரிகளில் இரண்டை, மிச்சிகன் ஏரி, இயூரோன் ஏரி இணைக்கிறது. முதன்மை நீரிணை மூன்று point ஐந்து மைல்கள் (5.6 km) அகலமாகவும் 295 அடிகள் (90 m) அதிகபட்ச ஆழமாக உள்ளது.[1] நீரியல்படி, இவ்வாறு இணைக்கப்பட்ட இரு ஏரிகளையும் ஒரே ஏரியாகக் கருதலாம்; எனவே இந்த நீர்நிலை மிச்சிகன்-ஹுரோன் ஏரி எனவும் அறியப்படுகின்றது. பேரேரிகளைப் போலன்றி மக்கினாக் நீரிணையில் "நீரோட்டங்கள் நிலையற்றத் தன்மையுடையனவாக உள்ளன."[2]

விரைவான உண்மைகள் மக்கினாக் நீரிணை, அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads