நீரிணை

From Wikipedia, the free encyclopedia

நீரிணை
Remove ads

நீரிணை (strait) என்பது, இரண்டு பெரிய நீர்ப்பரப்புக்களை ஒரு நிலப்பகுதியூடாக இணைக்கும் ஒடுக்கமான நீர்ப்பரப்பு ஆகும். இதனால் நீரிணை பொதுவாக இரண்டு பெரிய நிலப் பகுதிகளுக்கு இடையே இருக்கும். உலகிலுள்ள பல நீரிணைகள் அனைத்துலகக் கடற் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிப்பதனால் இவை பொருளியல் ரீதியில் முக்கியமானவை. இதனால் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகப் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன.

Thumb
நீரிணையின் அமைப்பைக் காட்டும் வரைபடம்
Thumb
ஜிப்ரால்ட்டர் நீரிணையைக் காட்டும் படம். ஸ்பெயின் இடது பக்கத்திலும், மொரோக்கோ வலது பக்கத்திலும் உள்ளன.
Remove ads

உலகின் முக்கிய நீரிணைகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads