மக்சிம் கோவலவ்சுகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்சிம் மக்சிமொவிச் கோவலவ்சுகி (Maksim Maksimovich Kovalevsky, உருசியம்: Макси́м Макси́мович Ковале́вский, ஒலிப்பு: மக்சீம் மக்சீமொவிச் கவலெவ்ஸ்கி, 8 செப்டம்பர் 1851 – 5 ஏப்பிரல் 1916) உருசியப் பேரரசில் வாழ்ந்த சமூகவியல் பேரசான் ஆவார். இவர் பன்னாட்டுச் சமூகவியல் நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் (1895), தலைவராகவும் (1905) இருந்தார். இவர் பெக்தரேவ் ஆய்வு நிறுவனத்தில் சமூகவியல் கட்டில் தலைமையேற்றிருந்தார். கோவலவ்சுகி 1914இல் உருசிய அறிவியல் கல்விக்கழகத்திறகு தேர்வு செய்யப்பட்டார். 1916இல் உருசிய சமூகவியல் கழகம் இவர் பெயரை ஏற்றது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads