மக்வா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்வா (Mahua) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் தௌசா மாவட்டத்தில் அமைந்துள்ளது
புவியியல்
மாவட்ட முக்கிய நகரமான தௌசா (Dausa) வில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் மக்வா அமைந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது .
மக்கள் தொகை
As of 2001[update],[1] மக்கள் தொகை கணக்கு படி மஹ்வா வில் மக்கள் தொகை 19,558 ஆகும் .. இதில் ஆண்கள் 53% பெண்கள் 47%. உள்ளனர் . மஹ்வாவின் சராசரி கல்வியறிவு 60% ஆகும் தேசிய சராசரி 59.5%: ஆண் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். மஹ்வா மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 20% பேர் ஆகும் .
Remove ads
கோயில்கள் மற்றும் மத இடங்கள்
- இங்கு பிரபலமான மற்றும் பழைய கோயில் (ஹனுமான் ஜி) மந்திர் பீதாலிய பாலாஜி உள்ளது.
- மகாதேவ் மந்திர் அமைந்துள்ளது மஹ்வா கோட்டை என அழைக்கப்படும், "படே மகாதேவ் ஜி".
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads