மங்களமேடு

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மங்களமேடு என்பது தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட சிறு கிராமமாகும்; தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45-இல் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இப்பகுதிக்கான காவல் நிலையம் மற்றும் துணை மின் நிலையமும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1][2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads