மங்கோலிய இனம்

வழக்கற்றுப் போன முந்தைய இன குழுவாக்கம் From Wikipedia, the free encyclopedia

மங்கோலிய இனம்
Remove ads

மங்கோலிய இனம் என்பது கிழக்கு ஆசியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, பாலினேசியா மற்றும் அமெரிக்கக் கண்டங்கள் ஆகியவற்றை பூர்வீகமாக கொண்ட பல்வேறு மக்களின் ஒரு குழுவாகும்.(/ˈmɒŋ.ɡə.lɔɪd/[1][2]) பாரம்பரியமாக வழங்கப்படும் மூன்று இனங்களில் இதுவும் ஒன்றாகும். இது கோட்டிஞ்சன் வரலாற்றுப் பள்ளியின் உறுப்பினர்களால் முதன்முதலில் 1780 களில் மனித இன வகைப்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.[3] மற்ற இரண்டு குழுக்கள் காக்கேசிய இனம் மற்றும் கருப்பினமாகும்.[4]19-ஆம் நூற்றாண்டில் மரபியல் அடிப்படையில் அனைத்து மாந்தரும் ஒரே இனத்தவர் எனக்கண்டறிந்தனர். எனவே மனித இனத்தை வகைப்படுத்தி பார்க்கும் போக்கு தற்போது இல்லை.

Thumb
மங்கோலிய இனத்தின் பல்வேறு பீனோவகைகளின் படங்கள் (1941).
Thumb
சீனாவின் சின்ஜியாங்கில் இயற்கையாகவே பொன்னிறமான உய்குர் பெண்.
Remove ads

இதனையும் காண்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads