மச்சேயந்திரநாதர்
பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்து மற்றும் புத்த யோகி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மச்சேந்திரநாதர் (Matsyendra, Matsyendranātha, Macchindranāth or Mīnanātha (10-ஆம் நூற்றாண்டின் துவக்கம்), நாத சைவம் மரபை நிறுவிய இந்து சமய ஹட யோகி ஆவார்.[3] [4] 84 சித்த மகாபுருசர்களில் ஒருவரும், சித்தர் கோரக்கரின் குருவும் ஆவார். இவர் அவலோகிதரின் மறு அவதாரம் என பௌத்த சமயத்தவர்களாலும் போற்றப்பட்டவர்.
Remove ads
நோபாளத்தில்

நேபாள இந்து மற்றும் பௌத்த மக்கள், மச்சேயந்திரநாதரை மழைக்கடவுளாக போற்றி வணங்குகிறார்கள்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads