மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையினால் 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இதுவும் யாழ் மத்திய கல்லூரியும் மெதடிஸ்ட் திருச்சபையினாலேயே ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாவர். இலங்கையின் மிகப்பழமையான பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும்.
Remove ads
உசாத்துணைகள்
- இலங்கை டெய்லி மிரர், மே 18, 2007, முன்னை நாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் கடிதம். (ஆங்கில மொழியில்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads