மணிமேகலைப் பிரசுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிமேகலைப் பிரசுரம் (Manimekalai Publishers) சென்னை, தியாகராய நகரில் உள்ள தணிகாசலம் சாலையில் (தமிழ்நாடு மின்சாரவாரியம் எதிரில்) அமைந்துள்ளது[1]. தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர்கள் மணிமேகலைப் பிரசுரத்தை நடத்துகிறார்கள். இப்பிரசுரத்தின் நிர்வாக இயக்குநராக ரவி தமிழ்வாணனும், பல எழுத்தாளர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவின் தலைவராக லேனா தமிழ்வாணனும் உள்ளனர். இப்பதிப்பகத்திலிருந்து வருடத்திற்கு சுமார் ஐநூறு நூல்கள் வெளியிடப்படுகின்றன[1].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads