மணியம் மூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணியம் மூர்த்தி, (”முகமது அப்துல்லா”), எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய, மலேசிய நாட்டின் முதலாம் நபர் இவரே. மலேசிய இராணுவத்தில் பணியாற்றிய, இவர் ஓர் மலேசியத் தமிழர் ஆவார்.[1][2] மலேசிய இந்துவாக பிறந்தாலும், இசுலாமிய சடங்கின்படி அடக்கம் செய்யப்பட்டார். இவர் மனைவி இதற்கெதிராக வழக்குத் தொடர்ந்திருந்தாலும், இவர் இசுலாமியராக மாறியதாகக் கூறப்படுகிறது.[3][4][5]. இது தொடர்பான வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவருக்குப் பின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இருவரும் மலேசியத் தமிழர்கள் ஆவர்.

விரைவான உண்மைகள் மணியம் மூர்த்தி, இறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads