மணிலா பெருநகரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா (பிலிப்பினோ: Kalakhang Maynila, Kamaynilaan) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி (National Capital Region) ஆகும். இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் காணப்படுகின்றன. இத்தேசியத் தலைநகரப்பகுதி அரசாங்க, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்விக்கான நாட்டின் மத்திய நிலையமாக விளங்குகின்றது. இதன் மொத்தப் பரப்பளவு 638.55 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பகுதியின் சனத்தொகை 11,855,975 ஆகும். 1975 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஏழாம் திகதி இத்தேசியத் தலைநகரப்பகுதி நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் மெட்ரோ மணிலா Metro Manila Kalakhang Maynila, நாடு ...
Remove ads

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Metro Manila, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads