மதுராந்தகம் ஏரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுராந்தகம் ஏரி (Maduranthakam Lake) என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் உள்ள ஏரியாகும்.[1][2] இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியாகும்.

விரைவான உண்மைகள் மதுராந்தகம் ஏரி Maduranthakam aeri, அமைவிடம் ...
Remove ads

கட்டுமானம்

இந்த ஏரி மதுராந்தகன் உத்தம சோழனால் கி.பி 10 நூற்றாண்டில் கட்டப்பட்டது. [3] ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798 ஆம் ஆண்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டன.[4].

அளவுகள்

இதன் வரப்பின் (கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 694 மில்லியன் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads