மனோஜ் சர்க்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனோஜ் சர்க்கார் (Manoj Sarkar) மாற்றுத்திறன் படைத்தோரில் இறகுப் பந்தாட்டத்தின் SL-3 பிரிவில் உலகின் முதல் தர வரிசையில் உள்ளவர். இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 4 செப்டம்பர் 2021 அன்று இறகுப் பந்தாட்டத்தில் ஆடவர் ஒற்றையர் SL-3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். [2]முன்னர் இவர் ஆசியா மற்றும் பன்னாட்டு இணை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக இணை இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.[3] [4][5] [6]
Remove ads
விருதுகள்
- அருச்சுனா விருது - 2018[7][8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads