மம்தா தாக்கூர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மம்தா தாக்கூர்(Mamata Thakur) (பிறப்பு 15 மே, 1967) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், பங்கான் மக்களவைத் தொகுதியில் 2015இல் நடந்த இடைத்தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

விரைவான உண்மைகள் மம்தா தாகூர், பங்கோன் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ...
Remove ads

தொழில்

மார்ச் 2015 முதல் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். மக்களவை 2019இல் கலைக்கப்பட்டபோது இந்தப் பதவி முடிந்தது. சமயம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, அரிசந்த் தாகூர் என்பவரால் 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்து சமயத்தின் வைணவப் பிரிவு அமைப்பான் மாத்துவ மகாசங்கத்தின் மதத் தாயாக இருக்கிறார். இவர் தாகூர்நகரில் வசிக்கிறார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads