மயங்க் மார்க்கண்டே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயங்க் மார்க்கண்டே (பிறப்பு: நவம்பர் 11, 1997) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
மார்க்கண்டே பாட்டியாலாவைச் சேர்ந்தவர். அவர் யாதவிந்திரா பொதுப் பள்ளியில் படித்த காலத்தில் பள்ளியின் துடுப்பாட்ட அணியில் உறுப்பினராக இருந்தார். அவர் பிப்ரவரி 2019 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். [1] இந்தியன் பிரீமியர் லீக் 2018 தொடக்கப் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் இலக்கை வீழ்த்தியதன் பின்னர் பரந்த கவனத்தை ஈர்த்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads