மரிகாவன் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரிகாவொன் மாவட்டம் அசாம் மாநிலத்தின் நடு அசாம் கோட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் மோரிகோன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் 1,704 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இந்த மாவட்டத்தின் வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது.
Remove ads
பொருளாதாரம்
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[2]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 957,853 மக்கள் வாழ்ந்தனர்.[3] சதுர கிலோமீட்டருக்குள் 618 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[3] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 974 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது.[3] இந்த மாவட்டத்து மக்களில் 69.37% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads