நடு அசாம் கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

நடு அசாம் கோட்டம்
Remove ads

நடு அசாம் கோட்டம் (Hills and Central Assam division), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் நகோன் நகரத்தில் உள்ளது. இக்கோட்டம் 6 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. நகாமோ மாவட்டம்
  2. திமா ஹசாவ் மாவட்டம்
  3. கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
  4. மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
  5. ஹொஜாய் மாவட்டம்
  6. மரிகாவன் மாவட்டம்
Thumb
பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்
விரைவான உண்மைகள் நடு அசாம் கோட்டம், நாடு ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads