மர்கவா

From Wikipedia, the free encyclopedia

மர்கவா
Remove ads

மர்கவா அல்லது மர்க்கவா (Merkava எபிரேயம்: מרכבה, தேர்) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் பாவிக்கப்படும் பிரதான சண்டை கவச வாகனம். இக் கவச வாகன உருவாக்கம் 1973 இல் ஆரம்பித்து 1978இல் முழுப் பயன்பாட்டிற்கு வந்தது. நான்கு பிரதான மாற்றுவடிவ கவச வாகனங்கள் தயாராகவுள்ளன. இது முதன் முதலாக 1982 லெபனான் போரின்போது பரவலாகப் பாவிக்கப்பட்டது. "மர்கவா" எனும் பெயர் இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப உருவாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பெறப்பட்டது.

விரைவான உண்மைகள் மர்கவாMerkava, வகை ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads