மறவமங்கலம்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மறவமங்கலம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் காளையார்கோயில் வட்டாரத்திலுள்ள மறவமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2] மருது சகோதரர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இங்கு அருணாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அய்யனார் எருதுகட்டுதல் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads