மறுபடியும் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மறுபடியும் எனும் தொடர் இந்தியில் ஒளிபரப்பப்பட்ட பேபனாஹ் என்ற தொடரின் மொழிமாற்றம் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 30, 2018 முதல் முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 139 அத்தியாங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது.
இந்த தொடரில் ஹர்ஷத் சோப்டா மற்றும் ஜெனிபர் வின்கேட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.[1][2]
இந்த தொடர் இந்தி மொழியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் மார்ச்சு 19 2018 முதல் நவம்பர் 30, 2018 வரை ஒளிபரப்பாகி 186 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
ஆதிதியாவின் மனைவி மற்றும் சோயாவின் கணவன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துக்ள்ள்கின்றனர். இவர்களின் மரணத்தில் மறைத்து இருக்கும் மர்மத்தை ஆதிதியா மற்றும் சோயா இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி கண்டுபிடித்தனர் என்பதுதான் இந்த தொடரின் கதை.
கதாபாத்திரங்கள்
- ஹர்ஷத் சோப்டா - ஆதிதியா
- ஜெனிபர் வின்கேட் - சோயா
- ஷெஹ்சாத் ஷேக் - அர்ஜுன் ஹூடா
- ஆஞ்சல் கோஸ்வாமி - நூர் சித்திக்
- ராஜேஷ் கத்தார் - ஹர்ஷ்வர்தன் ஹூடா
- பர்னீட்டா போர்த்தகர் - அஞ்சனா ஹூடா
- இக்பால் ஆசாத் - வசிம்
- ஆரியா ஷர்மா - ரோஷாக்
- நாமிதா துபே - பூஜா ஹூடா
- சேஹ்பன் அஸிம் - யாஷ் அரோரா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads