மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு (மலாய்: Kementerian Kemajuan Desa dan Wilayah Malaysia; (KKDW) ஆங்கிலம்: Ministry of Rural and Regional Development Malaysia) என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்குப் பொறுப்பான அமைச்சு ஆகும்.
மலேசியாவின் கிராமப்புற வளர்ச்சி; வட்டார வளர்ச்சி; சமூக வளர்ச்சி ஆகிய முக்கியமான மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் அமைச்சாக விளங்குகிறது.
Remove ads
பொது
மலேசியா முழுவதும் உள்ள கிராமப்புறச் சமூகங்களை முன்னேற்றுவது, இந்த மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் பொறுப்பாகும். சீரான கிராமப்புற வளர்ச்சியின் மூலம் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க இந்த அமைச்சு திட்டம் வகுத்துள்ளது.[3]
நிலையான சூழலில் மனித மூலதனம்; உள்கட்டமைப்பு; மற்றும் போட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் முற்போக்கான கிராமப்புறச் சமூகத்தை உருவாக்கலாம் என்பது இந்த அமைச்சின் தலையாய நோக்கமாக உள்ளது.[3]
Remove ads
பொறுப்பு துறைகள்
- கிராமப்புற வளர்ச்சி (Rural Development)
- வட்டார வளர்ச்சி (Regional Development)
- சமூக வளர்ச்சி (Community Development)
- பூமிபுத்ரா (Bumiputera)
- ஒராங் அசுலி (Orang Asli)
- ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் (Rubber Industry Smallholders)
- நில ஒருங்கிணைப்பு (Land Consolidation)
- நில மறுசீரமைப்பு (Land Rehabilitation)
அமைப்பு
- ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர்
- ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர்
- பொதுச் செயலாளர்
- பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பெரு நிறுவன தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- சட்டப் பிரிவு (Legal Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
- மாநில அலுவலகங்கள் (KPLB State Offices)
- துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
- உத்திசார் திட்டமிடல் பிரிவு (Strategic Planning Division)
- ஊரக முன்னேற்றத்திற்கான நிறுவனம் (Institute for Rural Advancement)
- முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் கண்காணிப்பு பிரிவு (Investments and Subsidiaries Monitoring Division)
- கிராமச் சமூகப் பிரிவு (Rural Community Division)
- கிராமப்புறத் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு (Rural Entrepreneurship Development Division)
- சமூகப் பொருளாதார பிரிவு (Community Economy Division)
- துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
- உள்கட்டமைப்பு பிரிவு (Infrastructure Division)
- ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (Coordination and Monitoring Division)
- மக்கள் நலப் பிரிவு (People's Welfare Division)
- நிலம் மற்றும் வட்டார வளர்ச்சிப் பிரிவு (Land and Regional Development Division)
- தொழில்நுட்ப பிரிவு (Technical Division)
- மூத்த பிரிவு செயலாளர் (மேலாண்மை சேவைகள்)
- மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
- நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவு (Administrative and Asset Management Division)
- நிதி பிரிவு (Finance Division)
- கொள்முதல் பிரிவு (Procurement Division)
- கணக்கு பிரிவு (Account Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொதுச் செயலாளர்
- ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர்
கூட்டரசு துறைகள்
- கிராமப்புற முன்னேற்றத்திற்கான நிறுவனம்
- (Institute for Rural Advancement) (INFRA)
- (Institut Kemajuan Desa)
- Institute for Rural Advancement பரணிடப்பட்டது 2022-04-01 at the வந்தவழி இயந்திரம்
- சமூக மேம்பாட்டுத் துறை
- (Community Development Department)
- (Jabatan Kemajuan Masyarakat) (KEMAS)
- Community Development Department
- ஒராங் அசுலி மேம்பாட்டுத் துறை
- (Department of Orang Asli Development)
- (Jabatan Kemajuan Orang Asli) (JAKOA)
- Department of Orang Asli Development
Remove ads
கூட்டரசு நிறுவனங்கள்
- மக்களுக்கான நம்பிக்கை மன்றம்
- (Council of Trust for the People)
- (Majlis Amanah Rakyat) (MARA)
- Majlis Amanah Rakyat
- கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்
- (Kedah Regional Development Authority)
- (Lembaga Kemajuan Wilayah Kedah) (KEDA)
- Kedah Regional Development Authority
- மத்திய திராங்கானு மேம்பாட்டு வாரியம்
- (Central Terengganu Development Authority)
- (Lembaga Kemajuan Terengganu Tengah) (KETENGAH)
- Central Terengganu Development Authority
- தென் கிளாந்தான் மேம்பாட்டு வாரியம்
- (South Kelantan Development Authority)
- (Lembaga Kemajuan Kelantan Selatan) (KESEDAR)
- South Kelantan Development Authority
- தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு வாரியம்
- (Southeast Johor Development Authority)
- (Lembaga Kemajuan Johor Tenggara) (KEJORA).
- Southeast Johor Development Authority
- பினாங்கு வட்டார மேம்பாட்டு வாரியம்'
- (Penang Regional Development Authority)
- (Lembaga Kemajuan Wilayah Pulau Pinang) (PERDA)
- Penang Regional Development Authority
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads