அகமத் சாகித் அமிடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டத்தோ ஸ்ரீ அகமத் சாகித் அமிடி (பிறப்பு: 4 சனவரி 1953); என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி. இவர் டிசம்பர் 2022 முதல் மலேசிய துணைப் பிரதமராகவும்; மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1]
பேராக், பாகன் டத்தோ மாவட்டம்; பாகன் டத்தோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், தற்போது அம்னோ கட்சியின் தலைவராகவும்; பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads