மலையாள விக்கிப்பீடியா

From Wikipedia, the free encyclopedia

மலையாள விக்கிப்பீடியா
Remove ads

மலையாள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலையாளப் பதிப்பு ஆகும். இதை 2002ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தொடங்கினர். மலையாள விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளாவிய விக்கிப்பீடியாக்களில் 86ஆவது[1] இடத்தில் உள்ளது. 2013 பெப்ரவரி 25 நிலவரப்படி, மலையாள விக்கிப்பீடியாவில் மொத்தம் 28,965 கட்டுரைகள் உள்ளன. 2016 சனவரி 15 நிலவரப்படி, 41,310 கட்டுரைகள் உள்ளன.

விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
Remove ads

மலையாள விக்கிமீடியா இயக்கத்தின் சிறப்புகள்

Thumb
2010 விக்கிமேனியாவில் மலையாள விக்கிப்பீடியா இறுவட்டை வெளியிடும் சிம்மி வேல்சு
  • உலகளவில் இலத்தீன மொழி அல்லாத மொழிகளில் இறுவட்டு வெளியிட்ட முதல் விக்கிப்பீடியா.[2]
  • உலகளவில் விக்கிமூலத்துக்கு என இறுவட்டு வெளியிட்ட முதல் மொழி.[3]
  • ஆண்டு தோறும் மலையாள விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வை நடத்துவது.[4]
  • இந்திய விக்கிப்பீடியாக்களில் மிக முனைப்பான பங்களிப்பாளர் சமூகத்தையும் சீரான வளர்ச்சியையும் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களில் ஒன்று.[5]
  • பள்ளிகளில் விக்கிப்பீடியா அறிமுகம். [6]
Remove ads

அடையாளச்சின்னம்

மேலதிகத் தகவல்கள் 2005–2010, 2010– ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads