மல்லிநாதர்

From Wikipedia, the free encyclopedia

மல்லிநாதர்
Remove ads

மல்லிநாதர் (Māllīnātha) (Hindi: माल्लीनाथ Māllīnāth or Mālliṇāha or "Lord Jasmine") சமண சமயத்தின் 19வது தீர்த்தங்கரர் ஆவார்[1] சமண சமய கருத்துக்களின்படி, மல்லிநாதர் கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருசன் ஆனவர்.[2] சுவேதாம்பர சமணர்கள் மல்லிநாதரை பெண் தீர்த்தாங்கரர் பெயரில் மல்லிபாய் என்று குறிப்பிடுகிறார்கள்.

விரைவான உண்மைகள் மல்லிநாதர், விவரங்கள் ...

சமண சமய சாத்திரங்களின்படி, மல்லிநாதர் இச்வாகு குலத்தில், கும்பா என்ற அரசனுக்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.[1]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads