மாஜ்ஹா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாஜ்ஹா( Majha, Punjabi: ਮਾਝਾ (Gurmukhi), ماجھا (ஷாமுகி); Mājhā) என்பது பஞ்சாபின் ஒரு வட்டாரமாகும். இதன் எல்லைகளாக நீர் நிலைகளான[note 1] பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு போன்றவற்றின் இடையில் வடமுனையாக ஜீலம் ஆற்றின் விரிவுவரை உள்ளது.[1] மாஜ்ஹாவுக்குள் அடங்கிய பகுதிகளாக பரி டோப் ( பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு ஆகியவற்றுக்குள் அடங்கிய பகுதி), ரிச்சா டோப் ( ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதி), போன்றவையும் ஜீச் டோப் பகுதியின் ஒரு சிறிய பகுதியும் ( ஜீலம் மற்றும் செனாப் ஆறு களுக்கு இடைபட்ட பகுதி).[2] மாஜ்ஹா வட்டாரம் பஞ்சாப் பகுதியின் இதயம் போன்ற பகுதியில் உள்ளது. மாஜ்ஹா "Mājhā" (ਮਾਝਾ) அல்லது "Mānjhā" (ਮਾਂਝਾ) என்ற சொல்லின் பொருள் "மையம்" அல்லது "மையத்தில் உள்ள இடம்" என பொருள் தரக்கூடியது. இந்த வட்டார மக்களினத்தவர் மாஜ்ஹா என அழைக்கப்படுகின்றனர்.

Remove ads
மாஜ்ஹா வட்டாரத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள்

மாஜ்ஹா வட்டாரத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள்:[1]
- குர்தாஸ்பூர் மாவட்டம்
- அமிர்தசரஸ் மாவட்டம்
- தரண் மரண் மாவட்டம்
- பதான்கோட் மாவட்டம்
- லாகூர் மாவட்டம்
- கசூர் மாவட்டம்
- ஓகாரா மாவட்டம்
- பாக்பட்டன் மாவட்டம்
- சஹிவால் மாவட்டம்
- நரோவால் மாவட்டம்
- சேய்குப்ரா மாவட்டம்
- நான்கனா சாகிப் மாவட்டம்
- ஃபய்சளாபாத் மாவட்டம்
- சியால்கோட் மாவட்டம்
- சின்னியோட் மாவட்டம்
- குஜ்ரான்வாலா மாவட்டம்
- குஜ்ராட் மாவட்டம்
சுற்றுலாத் தலங்கள்
- ரஞ்சித் சாகர் அணை, ஷாபூர் கண்டி, பட்டான்கோட்
- ஷாபூர் கண்டி கோட்டை, பட்டான்கோட்
- நுர்பூர் கோட்டை, பட்டான்கோட்
- அக்பர் முடிசூடிய மேடை கலானாவூர், குர்தாஸ்பூர்
- ஷாம்சர் கானின் கல்லறை, பட்டாலா
- பொற்கோயில் , அம்ரித்சர்
- வாகா எல்லைச் சடங்கு ( வாகா, அம்ரித்சர்-லாகூர்
- ஜாலியன் வாலாபாக், அம்ரித்சர்
- புல் கஞ்ரி, அம்ரித்சர்
- ஹரிகி பத்தான் பறவைகள் சரணாலயம், தாம் தரான்
- பத்சாகி பள்ளிவாசல், லாகூர்
- லாகூர் கோட்டை , லாகூர்
- Bagh-e-Jinnah, லாகூர்
- லாகூர் அருங்காட்சியகம், லாகூர்
- சாலிமர் பூங்கா, லாகூர்
- ஜகாங்கீர் கல்லறை, லாகூர்
Remove ads
படவரிசை
- ரஞ்சித் சிங் அணை, ஷாபூர் கண்டி
- ராவி ஆறு
- பேரரசர் அக்பர் முடிசூடிய மேடை, கலானாவூர்
- பொற்கோயில்
- பத்சாகி பள்ளிவாசல், லாகூர்
- லாகூர் கோட்டை, லாகூர்
- லாகூர் அருங்காட்சியகம், லாகூர்
- சாலிமார் தோட்டம்
- ஜகாங்கீர் கல்லறை, லாகூர்
குறிப்புகள்
- The left/right bank of a river is determined by looking in the direction of flow of the river (facing downstream).
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads