மாடத்தட்டுவிளை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

மாடத்தட்டுவிளைmap
Remove ads

மாடத்தட்டுவிளை (Madathattuvilai) என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லுக்குறிக்கருகிலுள்ள ஒரு கிராமமாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

புனித செபஸ்தியார் ஆலயம்

இங்கு புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது.மாடத்தட்டுவிளை மக்களின் சேவையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கிராமத்தின் நடுவில் உள்ளது, இந்த ஆலயத்தில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அப்போது சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இசை, நடனம், நாடகம் நடத்தி விழாவிற்கு சிறப்பு சேர்ப்பார்கள்.[3] இத்திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.

கண் மற்றும் உடல் உறுப்பு தானம்

இந்தக் கிராமத்தில் இதுவரை 283 பேரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காக இருவரின் உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads