மாணவர்

From Wikipedia, the free encyclopedia

மாணவர்
Remove ads

மாணவர் (Student) என்பவர் முதன்மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஒருவரைக் குறிப்பதாகும். [1]

Thumb
2017, சீனாவின் சாங்காய் நகரில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த மாணவர்கள். இந்தப் பள்ளியில் பள்ளிச் சீருடை இல்லை.

ஐக்கிய இராச்சியம் மற்றும் பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில், "மாணவர்" என்பது மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்புகளில் (எ.கா., கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ) சேர்ந்தவர்களைக் குறிக்கிறது; ஆரம்ப/தொடக்கப் பள்ளிகளில் சேருபவர்களும் "மாணவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

Thumb
ஜப்பானிய ஆட்சியின் போது தைவான் பள்ளி மாணவிகள், 1927இல்
Remove ads

ஆசியா

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஆறு வருட ஆரம்பப் பள்ளிக் கல்வி கட்டாயமாகும். [2]

  • தொடக்கப்பள்ளி (தொடக்க 1 முதல் 6 வரை)
  • மேல்நிலைப் பள்ளி (இரண்டாம் நிலை 1 முதல் 4 அல்லது 5 வரை)
  • இளையோர் கல்லூரி (இளையோர் கல்லூரி 1 முதல் 2 வரை - விருப்பத்திற்குரியது) அல்லது பாலிடெக்னிக் (3 ஆண்டுகள் - விருப்பத்திற்குரியது)

இவற்றையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads