மாதகல்
இலங்கையில் உள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதகல் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில் பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல் கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.
Remove ads
வழிபாட்டிடங்கள்
- நுணசை முருகமூர்த்தி கோவில்[5] (குறிப்பு: இவ்வாலயத்திலுள்ள கந்தப்பெருமானை "காவடிக் கந்தன்" என அழைப்பர்)
- பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில்[6][7][8]
- மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவில்
- மாதகல் ஞானசிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம் (வன்னியர் கோயில்)
- மாதகல் காஞ்சிபுரம் வைரவர் ஆலயம்
- மாதகல் உப்புத்தரவை வைரவர் ஆலயம்
- மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலயம்
- மாதகல் சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
- செட்டிகேணிக்கரை ஞானவைரவர் ஆலயம் (விபுலானந்தர் வீதி)
- மாதகல் ஞான வீரபத்திரர் தேவஸ்தானம்
- மாதகல் வடக்கு காளியம்பாள் தேவஸ்தானம்
- மாதகல் புனித தோமையார் ஆலயம்
- மாதகல் புனித அந்தோனியார் ஆலயம்
- மாதகல் புனித செபஸ்தியார் ஆலயம்
- மாதகல் புனித லூர்து மாதா ஆலயம்
- சம்பில்துறை புனித சூசையப்பர் ஆலயம்[9]
Remove ads
பாடசாலைகள்
- மாதகல் நுணசை வித்தியாலயம்
- மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்
- மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்
- மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை
மாதகலைச் சேர்ந்தவர்கள்
- மயில்வாகனப் புலவர்
- மதுரகவிப்புலவர் வ. சூசைப்பிள்ளை
- க. சிவப்பிரகாசம்
- சிற்றம்பலப் புலவர்
- சபா.அருள்சுப்பிரமணியம்
- வையாபுரி ஐயர்
- குமாரசாமி செல்வரத்தினம் (மாதகல் செல்வா)[10][11]
- புண்ணியமூர்த்தி ரவிராஜன்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads