மாதவ தீர்த்தர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாதவ தீர்த்தர் (Madhava Tirtha) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார். [1]

விரைவான உண்மைகள் மாதவ தீர்த்தர், இயற்பெயர் ...

படைப்புகள்

எஸ்.கே மற்றும் குருச்சார்யாவின் கூற்றுப்படி, இவர் பராசர சுமிருதி குறித்து பராசர மத்வ -விஜயம் என்று ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்தும் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தையும் இவர் நிறுவினார். [2]

குறிப்புகள்

நூலியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads